பழங்கால அதாவது 47 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த திருப்பணி சம்பந்தமான பத்திரிகை இன்றளவும் பொக்கிஷமாக நமது காணி சொந்தத்தின் கைகளில் தற்போது உங்கள் பார்வைக்காக கண்களில் ........
இந்த பத்திரிகை கோபி யை அடுத்து உள்ள ஓடத்துறையை சேர்ந்த ராஜேஷ்வரன் கவுண்டர் அவர்கள் அந்துவன் குலம் வைத்திருந்து நமது இராமேஸ்வர தீர்த்தக்குழு தலைவருமான சுப்பிரமணி அந்துவன் குலம் சுப்பிரமணி அவர்களால் பெறபட்டு தங்கள் பார்வைக்கு அளித்திருக்கிறோம்
பக்தியுடன் குலதெய்வ தின் பத்திரிகை யை பிரசாதம் போல் 47 வருடங்களாக பாதுகாத்திருந்த அவரை மனதார பாராட்டுகிறோம்


No comments:
Post a Comment